ஹம்பாந்தோட்டையில் தேசிய மீலாத் விழா
இவ்வாண்டு தேசிய மீலாத் விழா ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போலவலானையில் நடைபெறும் என முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களம் இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் இம்மீலாத் விழா நடைபெறும் என முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.