உலகம்

புனித பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார்

புனித பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88ஆவது வயதில் இன்று (21) காலமானார் .

சுகயீனமுற்று அண்மையில் நலம் பெற்றிருந்த பாப்பரசர் ,ஈஸ்ரர் தின ஆராதனையிலும் கலந்துகொண்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *