உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு
உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஏப்ரல் 20ஆம் திகதிக்கு முன்னர் பெறுபேறுகள் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும், பல சிக்கல்கள் காரணமாக பெறுபேறுகள் வெளியாகுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.