அனுராதபுரம் மாநகர சபையின் அபிவிருத்தி திட்ட முன்வைப்பு நிகழ்வு
வெற்றி உறுதி கிராம் எமக்கே என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அனுராதபுரம் மாநகர சபையின் அபிவிருத்தி திட்டத்தை பொதுமக்களுக்கு முன்வைக்கும் கூட்டம் அனுராதபுரம் கோல்டன் மெங்கோ உணவகத்தில் கடந்த (18) இரவு இடம்பெற்றது.இதன் போது அமைச்சர் வசந்த சமரசிங்க உரைற்றும் போது பிடிக்கப்பட்ட படங்கள்.







(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )