சமூக சேவையாளர் பிர்தெளஸ் ஹாஜிக்கு தேசமான்ய,விஸ்வகீர்த்தி விருது
பிரபல சமூக சேவகரும் தற்போதைய பிரதேச சபை வேட்பாளருமாகிய அல் ஹாஜ் பிர்தௌவ்ஸ் அவர்கள் ஆற்றி வரும் சேவைகளை கௌரவிக்கும் வகையில் மலையக கலை கலாச்சார சங்கம் தேசிய ரீதியில் நாட்டின் உயர்ச்சிக்காகவும், மக்கள் சேவைகளை கௌரவிக்கும் முகமாகவும் வழங்கும்” தேசமான்ய விஸ்வ கீர்த்தி” கௌரவ விருதை இன்றைய தினம் கண்டியில் இடம்பெற்ற மகாத்மா காந்தி நினைவு வைபவத்தின் போது பெற்றுக்கொள்ளும்போதான காட்சிகளை படங்களில் காணலாம்.



