158 வது வருட ஷாதுலியா மனாகிப் மஜ்லிஸ்
பேருவளை மருதானை அஸ்ஸாவியதுல் பாஸியா லித்தரீகதுஷ் ஷாதுலியா மருதானை ஸாவியாவில் வருடாந்தம் நடைபெற்று வரும் ஷாதுலியா மனாகிப் மஜ்லிஸ் இவ்வருடமும் 19.04.2025 சனிக்கிழமை பின் நேரம் ஞாயிற்றுக்கிழமை இரவு கழிபதுஷ் ஷாதுலி மெளலவி அல்ஹாஜ் ரபீக் பஹ்ஜி அவர்களின் தலைமையில் ஆரம்பம் செய்யப்படுகிறது.
தொடர்ந்து ஒன்பது நாட்கள் மனாகிபுஷ் ஷாதுலி ஓதி பத்தாவது நாள் தமாம் மஜ்லிஸ் 28.04.2025 திங்கட்கிழமை பின் நேரம் செய்வாய் கிழமை இரவு நடைபெறும் முதல் நாள் மஜ்லிஸ் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு வழிபா யாகூத்தியா ஹம்ஸியா இஷா தொழுகைக்கு பிறகு மனாகிப் ஷாதுலி முஸாக்கரா நடைபெறும்.
கழிபதுஷ் ஷாதுலி மெளலவி அஹ்மத் சூபி மஹ்லரி முஸாக்கரா நிகழ்த்துபவரர்துஆ மற்றும் யாஸீன் ஜலாலாவுடன் நிறைவுபெறும் அனைவரும் கலந்து சிறப்பித்து ஷாதுலி நாயகம் அவர்களின் துஆ பரகத்தை பெற்றுக்கொள்ளுமாறு பள்ளிவாசல் மற்றும் ஸாவியா நிர்வாகம் கேட்டுக்கொள்கின்றது.
(பேருவளை பீ.எம் முக்தார்)