வாக்குச்சீட்டு வினியோகம் இன்று முதல் ஆரம்பம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை வீடு வீடாக விநியோகிக்கும் பணி இன்று (17) தொடங்கியுள்ளது.
எதிர்வரும் 29 ஆம் திகதி வரை வாக்குச் சீட்டு விநியோகங்கள் மேற்கொள்ளப்படும் என்று பிரதி தபால் மா அதிபர் பிரேமச்சந்திர ஹேரத் தெரிவித்துள்ளார்.