எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்
கண்டி, எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் (2025/ 2027) அடுத்த மூன்று ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவுக்குரிய பொதுக்கூட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 13ம் திகதி கல்லூரியின் பிரதான மண்டபத்தில் மாலை 05 மணி முதல் இடம்பெற உள்ளது.
புதிய பழைய மாணவரச் சங்க நிர்வாக குழுவை தெரிவு செய்யும் குறித்த பொதுக்கூட்டத்தில் எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் அனைத்து பழைய மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு பழைய மாணவர் சங்க பொதுச் செயலாளர் ஏ.ஆர்.ஐ. யாகூப் கேட்டுக் கொள்கின்றார்.
எஸ்.ஏ.எம். பவாஸ்
செயலாளர்
பழைய மாணவர் சங்கக் கொழும்புக் கிளை
க/ எனசல்கொல்ல ம.க