முத்தரப்பு ஒப்பந்தமும் கைச்சாத்து
திருகோணமலையை மின் உற்பத்தி மையமாக மேம்படுத்த இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அத்தோடு இந்தியா-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தமும் கையெழுத்தானது.