ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு இன்று
ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கொழும்பு ஹைட் பார்க் அரங்கில் இடம்பெறவுள்ளது.
கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெறவுள்ள இக் கூட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து கட்சி முக்கியஸ்தர்கள், அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் என பெருந்தொகையானோர் கலந்து கொள்ளவுள்ளனர்.