சீனன்கோட்டை ரியாளுஸ் ஸாலிஹீனில் நோன்புப் பெருநாள் தொழுகை.
பேருவளை சீனங்கோட்டை மஸ்ஜித் ரியாளுஸ் ஸாலிஹீன் வளாகத்தில் நேற்று (31.03.25) இடம்பெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகையில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என பெரும்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
குத்பா உரையை அஷ்ஷேய்க் இஸ்ஹாக் ஹஸன் (அப்பாஸி) அவர்கள் நிகழ்த்தினார்கள்.





(பேருவளை பி. எம். முக்தார்)