கஹட்டோவிட்ட ஜாமிஉத் தெளஹீத் பள்ளி ஏற்பாட்டில் பெருநாள் திடல் தொழுகை.
கஹட்டோவிட்ட ஜாமிஉத் தெளஹீத் ஜும்ஆ பள்ளி ஏற்பாட்டில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை நேற்று பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
ஆண்கள், பெண்கள் என பெருந்தொகையானோர் இதில் பங்கேற்றனர்.
பள்ளிவாசல் இமாம் மெளலவி இனாமுல்லாஹ் (ஸலபி) பெருநாள் தொழுகையை நடாத்தி பிரசங்கத்தையும் நிகழ்த்தினார்.



