மேமன் சங்க ஏற்பாட்டில் காலிமுகத்திடலில் பெருநாள் தொழுகை
தொடர்ச்சியாக நடைபெற்று வரும் ரமலான் பெருநாள் தொழுகை இவ்வருடமும் 31 திங்கட்கிழமை மேமன் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெற்றது. இத்தொழுகையை மௌலவி குலாம் மொஹமட் அம்ஜட் நடத்தி வைத்தார். இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் பெண்களும் கலந்து கொண்டனர்.



(அஷ்ரப் ஏ சமத்)