பேங்கொக்கில் நிலநடுக்கம்
தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் இன்று (28) வெள்ளிக்கிழமை 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று நண்பகல் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் தற்போது வரை எவ்வித உயிரிழப்புக்களும் சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.