உலக நீர் தின போட்டியில் அப்ரிதாவுக்கு முதலிடம்
உலக நீர் தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் கனிஷ்ட பிரிவில் அனுராதபுரம் கம்பிரிகஸ்வெவ மனாருல் உலூம் மகா வித்தியாலய மாணவி எம்.ஆர். பாத்திமா அப்ரிதா முதலிடம் பெற்றுள்ளார்.இவருக்கான விருது வழங்கும் நிகழ்வு (21) கொழும்பில் நடைபெற்றது.இதன்போது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விருது வழங்கி கௌரவித்த போது பிடிக்கப்பட்ட படம்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )