ஐ.ம.சக்தி மேயர் வேட்பாளராக டாக்டர் ருவைஸ் ஹனீபா
கொழும்பு மாவட்ட மேயர் வேட்பாளராக வைத்தியர் ருவேஸ் ஹனிபாவை முன்மொழிவதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க இம்முறை அப்பதவிக்கு போட்டியிட மாட்டார் என ஐக்கிய தேசிய கட்சி அறிவித்ததையடுத்து இத்தீர்மானம் எட்டபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.