லேக்ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸின் வருடாந்த இப்தார்
லேக் ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸ் அங்கத்தவர்கள் ஏற்பாடு செய்த வருடாந்த நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு லேக் ஹவுஸ் 20.03.2025 மஜ்லிசின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷம்ஸ் பாஹிம் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு தேசிய நல்லிணக்க பிரதியமைச்சர் அஷ்ஷேக் முனீர் முலபர் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, லேக்ஹவுஸ் தலைவர் காமினி வர்சுமான, பணிப்பாளர் சிசிர யாப்பா மற்றும் தினகரன், டெய்லி நியூஸ், தினமின பத்திரிகைகளின் ஆசிரியர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள். லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.










(அஷ்ரப் ஏ சமத்)