நீதிமன்றில் ஆஜரானார் தென்னகோன்
நீதிமன்றத்தின் உத்தரவை மீறி தலைமறைவாகி இருந்த தேசபந்து தென்னக்கோன் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.