ஐ.ம.சக்தியில் இஸ்திஹார் போட்டி
அக்குரனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரான இஸ்திஹார் இமதுதீன், 2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், குழுத் தலைவராக மற்றும் முதன்மை வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் நேற்று (18.03.2025) தனது வேட்பு மனு பத்திரத்தில் கையொப்பம் செய்துள்ளார்.