இஸ்லாமிய பாட நூல்களை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தடையை நீக்க வேண்டும்; ஹிஸ்புல்லா
மட்டக்களப்பு மாவட்
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திடம் பல்வேறு முன்வைத்திருந்தார். கோரிக்கைகளை
இஸ்லாமியப் பாட நூல்களை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தடையை நீக்க வேண்டும் எனவும் அரபுக்கல்லூரிகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் கோரிக்கை விடுத்திருந்தார். எனவும்
இதேவேளை அரபுக்கல்லூரிகளுக்கான பொதுவான பாடத்திட்டத்தை அறிமுகம் செய்து, பரீட்சை தினைக்களத்தினூடாக பொதுப்பரீட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் ஹிஸ்புல்லா கோரிக்கை விடுத்தார்.
மட்டக்களப்பில் அமைந்துள்ள முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை உரிய முறையில் கொண்டு நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.
(கே. எ. ஹமீட்)