அனுராதபுரம் சாஹிராவுக்கு ஸ்மார்ட் போர்ட் அன்பளிப்பு
அனுராதபுரம் ஸாஹிரா கல்லூரிக்கு DRAGON Foundation அமைப்பின் சார்பில் மாணவர்களின் நவீன கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் அமைப்பின் பழைய மாணவர் வைத்தியர் ஏ.எம்.பர்ஷான் அவர்களின் தலைமையில் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதிமிக்க Smart Board (85″) அதிபர் ஜே.ஏ.அசாத் மொஹமட் இடம் வழங்கி வைக்கப்பட்ட போது பிடிக்கப்பட்ட படம்.

(படம் :- எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )