லக்ஷ்மன் விஜேமான்ன ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்
களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவை நல்கும் நோக்கில் நேற்று (13) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.