உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்தார் நளீம்

முஸ்லீம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் நளீம் , தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.

மேலும் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *