மூத்த ஊடகவியலாளர்கள் மற்றும் அமைச்சர் முனீர் முளப்பர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு
கொழும்பில் உள்ள நீதி துறை அமைச்சர் அலுவலகத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் மற்றும் மணிச்சுடர் மூத்த ஊடகவியலாளர் திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது ஆகியோர் தேசிய ஒருமைப்பாட்டு இணை அமைச்சர் முனீர் முளப்பர் அவர்களை நேற்று (04) செவ்வாய்க்கிழமை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள். அப்போது தமிழகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வளர்ச்சி பணிகளை விரிவாக எடுத்து கூறப்பட்டது.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)