டெய்சி ஆச்சிக்குப் பிணை
நிதிச் சலவை வழக்கில் இன்று (05) காலை கைதுசெய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷவின் பாட்டி ”டெய்சி ஆச்சி” என்றும் அழைக்கப்படும் டெய்சி பொரஸ்ட், கடுவெல நீதவான் நீதிமன்றத்தால் ரூபாய் 5 மில்லியன் மதிப்புள்ள மூன்று பிணைப் பத்திரங்களின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.