தர்கா நகர் ஸாஹிராவில் சம்பியனானது அஸீஸ் இல்லம்
தர்கா நகர் ஸாஹிரா கல்லூரியின் வருடா வருடம் நடைபெற்று வரும் இல்ல விளையாட்டுப் போட்டி அண்மையில் கல்லூரி மைதானத்தில் வெகு சிறப்பாக அதிபர் நிஸ்ரின் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இம்முறை அஸீஸ் இல்லம் முதலிடத்தைப் பெற்றது. சுமார் 21 வருடங்களுக்கு பின் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது .













(எ. ஐ. எம் பஹ்மி – தர்கா நகர்)