Month: March 2025

உள்நாடு

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்று திங்கட்கிழமை (31) இடம்பெற்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் என ஒரே தடவையில்,

Read More
உள்நாடு

10 ரூபாவினால் பெற்றோல் விலை குறைப்பு.

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ரூபாய் 309 ஆக இருந்த ஒக்டேன்

Read More
உள்நாடு

எரிவாயு விலை அதிகரிப்பு

லாஃப் நிறுவனம் தனது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை இன்று (31) நள்ளிரவு முதல் அதிகரிக்கவுள்ளது.  அதன்படி 12.5 கிலோ சிலிண்டரின் விலை 420 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

கொழும்பு பெரிய பள்ளியில் பெருநாள் தொழுகை

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு இன்று நாடளாவிய ரீதியில் பெருநாள் தொழுகைகள் பல்வேறு இடங்களிலும் இடம்பெற்றன. கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற பெருநாள் தொழுகையில் பெருமளவானவர்கள் பங்கேற்றிருந்தனர்.பள்ளிவாசலின்

Read More
உள்நாடு

செம்மண்ணோடையில் நோன்புப் பெருநாள் தொழுகை

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலய மைதானத்தில் புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்று காலை திங்கட்கிழமை (31) இடம்பெற்றது.

Read More
உள்நாடு

பெருகமலை ஸாக்கிறீன் பள்ளியில் பெருநாள் தொழுகை

பேருவளை சீனங்கோட்டை பெருகமலை ஸாக்கிறீன் ஜும்ஆ பள்ளிவாசலில் நோன்புப் பெருநாள் தொழுகை மற்றும் பெருநாள் குத்பா பிரசங்கம் மற்றும் துஆ பிராத்தனை சிறப்பாக நடைபெற்றது . அஷ்

Read More
உள்நாடு

கற்பிட்டியில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

கற்பிட்டி அனைத்து ஜூம்ஆ பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் ( ஈதுல் பித்ர்) திடல் தொழுகையின் குத்பா

Read More
உள்நாடு

எல்லோருடனும் அன்பையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்கிறேன்; சவூதி தூதுவரின் பெருநாள் வாழ்த்து

இந்த அருள் நிறைந்த ஈத்அல் பித்ர் திருநாளில் இலங்கை அரசாங்கத்துக்கும் அதன் மக்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

Read More
உள்நாடு

வெப்பமான வானிலை தொடரலாம்

தற்போது நிலவும் வெப்பமான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும்,

Read More
உள்நாடு

தாராள மனப்பான்மை மற்றும் சமத்துவத்தின் மகத்தான செய்தியை உலகுக்கு கொண்டுவரும் மிக முக்கியமான பெருநாள் ஈதுல் பித்ர்; எதிர்க் கட்சித் தலைவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

தாராள மனப்பான்மை மற்றும் சமத்துவத்தின் மகத்தான செய்தியை உலகுக்கு கொண்டுவரும் மிக முக்கியமான பெருநாள் ஈதுல் பித்ர்’’; எதிர்க் கட்சித் தலைவரின் வாழ்த்துச் செய்தி தாராள மனப்பான்மை

Read More