தென் மாகாண ஊடகவியலாளர்களுக்கு முஸ்லிம் மீடியா நடாத்திய செயலமர்வு
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் தென் மாகாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர்,ஊடக ஆர்வலர்கள்,எழுத்தாளர்கள் கலந்து கொண்ட ஊடக விழிப்புணர்வு கலந்துரையாடல் வெளிகம அரபா தேசிய கல்லுரி மண்டபத்தில்
Read More