ரமழான் காலத்தில் விசேட விடுமுறை; சுற்றறிக்கை வெளியீடு
இவ்வருடத்திற்கான ரமழான் மாதம் மார்ச் 1ஆம் திகதி ஆரம்பமாகி 30ஆம் திகதி முடிவடையவுள்ளதால் இக்காலத்தில் முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு தொழுகைக்களிலும் மதவழிபாடுகளிலும் கலந்துக் கொள்ளக் கூடிய ஒழுங்குகளைச் செய்யுமாறு
Read More