பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக எம்.ஆர்.நவரத்ன நியமனம்.
பேருவளை பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக ஜயபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய எம்.ஆர் நவரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமை புரிந்த பிரதம பொலிஸ் பரிசோதகர் லலித் பத்மகுமார நுகேகொட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த வெற்றிடத்திற்கே எம்.ஆர் நவரத்ன நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(பேருவளை பீ.எம் முக்தார்)