நெல்லியகம முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர்த் திட்டம்
பலாகல நெல்லியகம ஜும்ஆப் பள்ளிவாசல் பிரதான பேஷ் இமாம் முவாத் மர்சூக் அந் நயீம் பவுண்டேசன் நிறுவனத்திடம் விடுத்த வேண்கோளு க்கிணங்க குவைத் நாட்டின் உதவியில் கெக்கிராவ கல்வி வலயத்திற்குட்பட்ட நெல்லியகம முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர்த் திட்டத்தை அதன் பணிப்பாளர் அஷ்ஷேஹ் றிபாய் (ரஹ்மானி) மற்றும் வித்தியாலய அதிபர் ஐ.இம்ரான் ஆகியோரினால் (26) திறந்து வைக்கப்பட்ட போது பிடிக்கப்பட்ட படம்.


(படங்கள் :- எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )