உள்நாடு

விரிவுரையாளர் பவாஸ் சலாஹுதீன் எழுதிய “மரக்கல கோலம” நூல் வெளியீடு

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் தொடர்பாக கல்வியியல் , சமூகவியல் பாடங்களின் விரிவுரையாளர் பவாஸ் சலாஹுதீன் எழுதிய மரக்கல கோலம என்ற முகமூடிகளின் பின்னணியில் இலங்கை முஸ்லிம்கள் நூல் புதன்கிழமை (26) கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் பிற்பகல் 04; மணிக்கு வெளியீடப்பட உள்ளது.

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு குறித்து மும்மொழியில் வெளிவரும் ஒரு நூலாக இந்நூல் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *