இன்றைய வானிலை
பெப்ரவரி 24 ஆம் திகதி முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, கிழக்கு ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடுமென்று வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை அல்லது இரவு வேளையில் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென மேலும் குறிப்பிட்டுள்ளது.