சஜித் பிரேமதாச நேரில் சென்று அனுதாபம்
பாராளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியுதீனின் தந்தை பதியுதீன் ஹாஜியின் ஜனாஸா வைக்கப்பட்டுள்ள புத்தளம் வீட்டுக்குச் சென்ற எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியுதீன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டதுடன் அங்கு கூட கூடியிருந்த மக்களுடனும் கலந்துரையாடினர்.


