புலமைப் பரிசில் உதவித் தொகை 1500 ரூபாய்களாக அதிகரிப்பு
பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 1009 மில்லியன் ஒதுக்கீடு.
பாலர் பாடசாலை மாணவர்களின் காலை உணவுத் திட்டத்துக்கு 1000 மில்லியன்.
புலமைப் பரிசில் மாணவர்களுக்கான உதவித்தொகை 750 ரூபாவிலிருந்து 1500 ரூபாவாக அதிகரிப்பு.