வெடகேபொத அல் அஸ்ஹரில் பரிசளிப்பு, கெளரவிப்பு விழாக்கள்.
தெல்தோட்டை வெடகேபொத அல் அஸ்ஹர் அஹதிய்யா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் கெளரவிப்பு நிகழ்வும் கடந்த 02.02.2024 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் உலமாக்கள் மற்றும் பிரதேச தனவந்தர்கள் கலந்து சிறப்பித்தன.








