Uncategorizedஉள்நாடு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின் தடை.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.

திடீரென ஏற்பட்டுள்ள மின் தடை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும்,சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மின்சார சபைத் தலைவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *