அ.இ.ஜ. உலமா புத்தளம் கிளையின் ஏற்பாட்டில் மாணவத் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையினால் நிருவாக எல்லைக்குட்பட்ட பாடசாலைகளில் Prefects மாணவ மாணவிகளிடம் தலைமைத்துவ பண்பை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் Leadership Skills Development Training Programe என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள் செய்யப்பட்டன.
அதன் தொடரில் புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையில்
அந்த நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ்கள் நேற்று 05.02.2025 புதன்கிழமை காலை 10.00 மணி தொடக்கம் 10.30 மணி வரை ஸாஹிரா ஆரம்ப தேசிய பாடசாலையில் பாடசாலையின் அதிபர் முஹ்சி அவர்களின் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக பாடசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர்களும் அ.இ.ஜ.உ. உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
கல்வி உபக்குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை.