மஹிந்தவின் மனு.மார்ச் 19ல் பரிசீலிப்பு.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நீக்கப்பட்ட பாதுகாப்புப் பிரிவை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி அவரது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் (FR) மனுவை 2025 மார்ச் 19 அன்று பரிசீலிப்பதாக உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.