மானா மக்கீன் எழுதிய “பதுளை துங்ஹிந்த சாரலில் ஒரு ஜில்” நூல் வெளியீடு
மானா மக்கீன் எழுதிய பதுளை துங்ஹிந்த சாரலில் ஒரு ஜில் நூல் மலையக இலக்கியர்களுக்கு அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு கண்டி கெப்பிட்டிப்பொல நினைவு மண்டபத்தில் தமிழன் நாளேடு பிரதம ஆசிரியர் திரு. சிவா ராமசாமி அவர்களின் தலைமையின் கீழ் நடை பெற்ற போது எடுக்கப் படங்கள்
(ஏ.ஸி.ஏ.முனாஸ் – வஹக்கோட்டை)