JMJ MEDIA வின் சுதந்திர தின சிறப்பு நிகழ்வு
நேற்று இலங்கையில் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு J.M.J media இனால் சிறுவர்களுக்கான இலங்கையின் தேசியக் கொடியினை வரையும் சித்திரப் போட்டி நிகழ்ச்சி இடம்பெற்றிருந்தது.
இன் நிகழ்வு J.M.J media இன் நிருவனப் பணிப்பாளர் ஜஸூரா ஜலீலின் தலைமையின் கீழ் J.M.J media இன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் சிறப்புர இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதில் இலங்கையின் பல மாவட்டங்களைச் சேர்ந்த அதிகளவான சிறுவர்கள் பங்குபற்றி இலங்கையின் தேசிய கொடியை அழகாக வரைந்து , நிறம் தீட்டி தம் திறமையினை உலகுக்குப் பறைசாற்றி இருந்தமை விசேட அம்சமாகும்.