அசறிகம பாடசாலையில் வித்தியாரம்ப நிகழ்வு
அனுராதபுரம் அசறிக்கம முஸ்லிம் வித்தியாலயத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களை இணைக்கும் வித்தியாலய நிகழ்வு அதிபர் ஏ.எம்.நியாஸ் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மாணவர்களை அழைத்து செல்வதனையும் அதிதிகள் உரையாற்றுவதையும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கி வைக்கப்படுவதையும். வகுப்பறை திறந்து வைக்கப்படுவதையும் பாடசாலை வரலாற்றில் முதன் முதலாக புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிக்கு பரிசில் வழங்குவதையும் காணலாம்.
(படங்கள்:- எம். ரீ ஆரிப் அநுராதபுரம்)