ரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம்,மறு பரிசீலியுங்கள்; முஜிபுர் ரஹ்மான் அரசிடம் வேண்டுகோள்
முல்லைத்தீவு கடற்பகுதியில் கடந்த டிசம்பர் 19ஆம் திகதி மீட்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உட்பட 103 ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு
Read More