நீதித்துறை தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து ஜனாதிபதி,சட்ட மாஅதிபர் அதிகாரிகளுடன் பேச்சு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சட்டமா அதிபர் உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(06) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சட்டத்தை அமுல்படுத்துவதற்காக செயற்படும் அனைத்து
Read More