Month: January 2025

உள்நாடு

ரஷ்யா நாட்டவர் பாசிக்குடா கடலில் மூழ்கி மரணம்

பாசிக்குடா கடலில் நீராடிய நபரொருவர் இன்று வெள்ளிக்கிழமை (10) நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுற்றுலாவை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த ரஷ்யா நாட்டவர் ஒருவரே

Read More
உள்நாடு

பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் சாணக்கியன் தெரிவு

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோர் தெரிவு ஒன்றியத்தின் அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர்

Read More
உள்நாடு

சில இடங்களில் மழை பெய்யலாம்

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக

Read More
உள்நாடு

நடப்பாண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலம் பிரதமரால் சமர்ப்பிப்பு

நடப்பாண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு எதிர்வரும் பெப்ரவரி

Read More
விளையாட்டு

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்; கமின்ஸிற்கு பதில் ஸ்மித்

இலங்கை அணிக்கு எதிரான இடம்பெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு அவுஸ்திரேலிய அணியின் தலைவரான பெட் கமின்ஸ10க்கு ஓய்வு வழங்கப்பட அவருக்கு பதிலாக நட்சத்திரத் துடுப்பாட்ட

Read More
உள்நாடு

ஞானசார தேரருக்கு 09 மாத சிறைத்தண்டனை

இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 09 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.

Read More
உள்நாடு

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் நீதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார

“சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் நீதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு காரணிகளால் தாமதப்படுத்தப்பட்டுள்ள வழக்குகள் முறையாக விசாரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்போம்.”

Read More