உள்நாடு

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் பதவியை இராஜிநாமா செய்தார் மொண்டி ரணதுங்க

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் மொண்டி ரணதுங்க, பதவியை இராஜிநாமா செய்தார்.

இவர் கடந்த வருடம் அக்டோபர் 10ஆம் திகதி நியமிக்கப்பட்டதையடுத்து இன்று தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *