பதுளை “சரஸ்வதியில்” 26 மாணவர்கள்/ஊவா மாகண மட்டத்தில் வரலாற்றுச் சாதனை!
நடந்து முடிந்த ஐந்தாந்தரப் புலமைப்பரிசில் பரீட்சை( 2024) பெறுபேறுகளின் படி பதுளை நகர் “சரஸ்வதி” கனிஷ்ட வித்தியாலயத்தில் 26 மாணவர்கள் சித்தி அடைந்திருப்பதாகவும் 173 அதி கூடிய புள்ளியைப் பெற்று மாணவன் ரீ. டிலுக்சன் முதலிடத்தை சுவீகரித்திருப்பதாகவும் அதிபர் கே. மகேந்திரன் தெரிவித்தார். ஊவா மாகாண மட்டத்தில் அது கூடிய மற்றும் முதலிடத்தை பெற்று இரு வரலாற்றுச் சாதனையை நிலை நாட்டிய மாணவர்களுக்கும் கற்பித்த திருமதிகளான எஸ். சிவரஞ்சனி, ரீ தனலக்ஷ்மி ஆசிரியைகளுக்கும் மற்றும் பங்களித்த சகல தரப்பினர்களுக்கும் அதிபர் மகேந்திரன் கல்வி சமூகம் சார்பில் மனங்கனிந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
ரீ. டிலுக்சன் (173) எஸ் ஜெனித் ஆதிஷ் (170 )எஸ் ப்ரவீன் (167) இஸ் பவிஷ்ணு (164 )
ஏ சபிக்க்ஷன் (164) , ஏ அம்சிக் உமேஷன்( 162)
பீ .நிகேஷன் (162 ) எஸ் ஒகஸ்டின்( 160), எஸ் டினே ஷானந்த் (159) ஜீ. கௌசிஜன் (158)
கே .டில்ஷான் (157) எஸ் ஷெர்வின் (155) , பீ சஜந்தீஸ் (152) , எஸ் கிரிதிக் (150), கே ஷஸ்விந்த் (150), கே. டிலுக்சன் (149) ஐ. ஹபிஷாநத் (148),ஆர் நவஜீத் (147), கே. அனுக்சன் (145,) எஸ் சஷ்விதன் (145) , ஏ.
ஹிமாஷன் (144), ஏ .ஆர் உமர் (144), என் தேஜஸ் (143), ரீ. ஹிதேஷ்( 141), ஐ.நதீஷ்காந்த் (141) , எஸ். டிரோன் அஷ்மித் (140), ஆகிய புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
(அப்துல் வாஹிட் ஏ. குத்தூஸ்)