பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சற்று முன்னர் கைது
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் அனுராதபுர பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைதானது அநுராதபுரம் பொலிஸாரால், யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் வைத்து முன்னெடுக்கப்பட்டது.