மஸ்ஜிதுல் அப்ராரில் மிஃராஜ் நிகழ்வு.
பேருவளை மருதானை மஸ்ஜிதுல் அப்ரார் ஜும்ஆ பள்ளிவாசலில் 27-01-2025 இரவு இஷா தொழுகைக்கு பிறகு
புனித மிஃராஜ் தின இரவை கெளரவிக்கும் வகையில் விஷேட சன்மார்க்க சொற்பொழிவு நடைபெறும்.
வெலிகம கபுவத்தை ரிபாய்யியா மகளிர் அரபுக் கல்லூரி அதிபர் மெளலவி அல் உஸ்தாத் அப்துல்லாஹ் ஸூபி (ரவ்லி) அவர்கள் விஷேட உரல நிகழ்த்துவார்.
இந்த நிகழ்வை மஸ்ஜிதுல் அப்ரார் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
(பேருவளை பீ.எம் முக்தார்)