உள்நாடு

முறையற்ற சொத்து சேகரிப்பு; யோசித்த ராஜபக்ஷ கைது

முறையற்ற விதத்தில் சொத்துக்களை சேகரித்தார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ச குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெலியத்தையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *